தென்றலிலே மிதந்து வந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராரவி தேவேந்திரன்புதிய தென்றல்

Thendralile Mithanthu Vantha Song Lyrics in Tamil


BGM

ஆண் : தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…

ஆண் : நீ மண்ணில் வந்த அந்த நேரங்கள் வாழ்க…
நீ என்னை கண்ட அந்த காலங்கள் வாழ்க…
உந்த பூம்பாதம் போகின்ற பொன் வீதி வாழ்க…

ஆண் : தென்றலிலே மிதந்து வந்த தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும் தென்றல் கூட வாழ்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நட்சத்திர மண்டலத்தில்…
நமக்கு ஒரு மண்டபமா…
உன் பெயரை எழுதி வைக்கிறேன்…
உன் அழகை தொழுது வைக்கிறேன்…

பெண் : நட்சத்திர மண்டலமா…
நமக்கு அது தேவையில்லை…
மண்ணுலகில் எழுதி வைக்கிறேன்…
மடியில் விருந்து வைக்கிறேன்…

ஆண் : இலையிட்ட விருந்திலே…
பெண் : அறு சுவைதான்…

ஆண் : இளமையின் விருந்திலே…
பெண் : நூறு சுவைதான்…

ஆண் : இது காமன் பாதி காதல் பாதி…
கவிஞன் நமக்கு சொன்னதுதான்…

பெண் : தென்றலுக்கு மேடை தந்த…
தேவ ராஜன் வாழ்க…
இந்த தேவதையை வாழ்த்த வந்த…
சின்ன கண்ணன் வாழ்க…

BGM

பெண் : பறவைகள் பறந்து செல்ல…
பன்னம் ஏதும் வானில் இல்லை…
நீயும் அந்த பறவை ஜாதியே…
நிம்மதிக்கு தடைகள் இல்லையே…

ஆண் : சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்…
சொல்லை விட்டு பிரிவதில்லை…
சோகம் இனி வருவதில்லையே…
சூரியனில் இரவு இல்லையே…

பெண் : கன்னியருக்கு பெயரிலே…
ஆண் : கவியரங்கம்…

பெண் : காதல் பற்றி பாடினால்…
ஆண் : தமிழ் வணங்கும்…

பெண் : அந்த காமன் சோலை எங்கும்…
நாளை காதல் ரதங்கள் சுற்றி வரும்…

பெண் : தென்றலுக்கு மேடை தந்த…
தேவ ராஜன் வாழ்க…
இந்த தேவதையை வாழ்த்த வந்த…
சின்ன கண்ணன் வாழ்க…

பெண் : பூவோடு வந்த இந்த பொன் மாற்ன் வாழ்க…
நீ வாழும் மண்ணீல் அதை நான் கொண்டு வாழ்க…
நம் பொன் வீதி போகின்ற பூத்தென்றல் வாழ்க…

ஆண் : தென்றலிலே மிதந்து வந்த…
தேவ மங்கை வாழ்க…
தேவதை உன் தேகம் தொடும்…
தென்றல் கூட வாழ்க…


Notes : Thendralile Mithanthu Vantha Song Lyrics in Tamil. This Song from Pudhiya Thendral (1993). Song Lyrics penned by Vairamuthu. தென்றலிலே மிதந்து வந்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading