Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

கோழி கூவும் நேரத்துல

கோழி கூவும் நேரத்துல…
கோலம் போட்டு பார்க்கலாமா…
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு…
மேளம் தட்டி கேட்கலாமா…
அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு…
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு…
ஹரே வா வா வா வா…

கோழி கூவும் நேரத்துல Read More »

கடல் நான்தான்

கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…
ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

கடல் நான்தான் Read More »

மழை பொழிந்திடும்

மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…
தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…

மழை பொழிந்திடும் Read More »

வெத்தல மடிச்சி

வெத்தல மடிச்சி கொடுக்க ஆசையா…
வெக்கத்தில் விடிய விடிய பூசையா…
கட்டிக்கிட்டு கொடுக்கல் வாங்கல் நடத்தலாமா…
காலையிலே கணக்கு வழக்கு முடிக்கலாமா…

வெத்தல மடிச்சி Read More »

பொட்டப்புள்ள மனசு

பொட்டப்புள்ள மனசு அதில் என்ன இருக்கு…
பொத்தி பொத்தி வச்சா ஒரு அச்சம் இருக்கு…
உள் மனசு முழுதும் உன்ன ஒட்டிவச்சேன்…
உன் நினைப்ப கொழைச்சு நெத்தி பொட்டு வச்சேனே…
பொட்டு வச்சேனே…

பொட்டப்புள்ள மனசு Read More »

Scroll to Top