Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

டையானா டையானா

நீ தூங்கும் கோயிலில் ஒரு காதல் பிறந்தது…
நான் தேடும் பெண்மையை உன் தேசம் தந்தது…
னானா னானா டையானா டையானா…
னானா னானா டையானா டையானா…

டையானா டையானா Read More »

தன்னந்தனி காட்டுக்குள்ள

தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…
தன்னந்தனி காட்டுக்குள்ள…
ஜோடி நாம கூட்டுக்குள்ள…
மாமனிவ பக்கத்துல…
மயிலு நான் வெக்கத்தில…

தன்னந்தனி காட்டுக்குள்ள Read More »

கண்ணில் ஏதோ

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…
சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

கண்ணில் ஏதோ Read More »

உன்னைத்தானே அழைத்தேன்

உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…

உன்னைத்தானே அழைத்தேன் Read More »

தென்றல் வந்து

தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…
தென்றல் வந்து மெல்ல தொட்டு விட்டதா…
சொந்தம் என சொல்லி முத்தம் இட்டதா…

தென்றல் வந்து Read More »

Scroll to Top