பூவிலங்கு

பூவிலங்கு – Poovilangu (1984)

ஆத்தாடி பாவாட

ஆத்தாடி பாவாட காத்தாட…
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட…
காத்தாட நெஞ்சு கூத்தாட…
குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…
ஹே… குளிக்குது ரோசா நாத்து…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…

ஆத்தாடி பாவாட Read More »

கண்ணில் ஏதோ

கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…
சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…

கண்ணில் ஏதோ Read More »

Scroll to Top