கடல் நான்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுதா ரகுநாதன், சுசான் டி மெல்லோ & எம்.கே. பாலாஜிஹாரிஸ் ஜெயராஜ்என்றென்றும் புன்னகை

Kadal Naan Thaan Song Lyrics in Tamil


BGM

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே…
இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM

பெண் : உன்னை பார்த்த முதல் தடவை…
என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன்…
உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி…
நான் இறந்துவிட்டேன்…

பெண் : என் தோழா உன் இதழை என் இதழ் மேல்…
வைத்தால் நான் உயிர்ப்பேன்…
என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால்…
நான் மறுபடி மாித்திடுவேன்…

BGM

பெண் : தலைவா உன் தலைக்கினி மேல்…
ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும்…
மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி…
மெல் இசைப் படிக்கும்…

பெண் : அங்கங்கே பெண் பறவை தன் சிறகை…
உன் மீது விரிக்கும்…
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல்…
நொடியினில் விலகிடுமே…

பெண் : கடல் நான்தான் அலை ஓய்வதே இல்லை…
சுடர் நான்தான் தலை சாய்வதே இல்லை…

பெண் : ஒரு துணை இல்லாதது…
பெண்மை துயில் கொள்ளாதது…
உண்மை தூக்கம் கெட்டுதான்…
கண்ணும் தேடும் உன்னை…

ஆண் : வா எந்தன்…
பெண் : இதழாலே காதல் கவிதைதான்…
ஆண் : நான் உன் மேல்…
பெண் : எழுதாயோ காலை வரையில்தான்…
ஆண் : உன் அங்கம்…
பெண் : முழுதும் உன் பாடல் வரிகள்தான்…

BGM


Notes : Kadal Naan Thaan Song Lyrics in Tamil. This Song from Endrendrum Punnagai (2013). Song Lyrics penned by Vaali. கடல் நான்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading