Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

அயல் விழி கள்வனே

அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…
கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில்…
முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது…

அயல் விழி கள்வனே Read More »

இது ராத்திரி நேரம்

இது ராத்திரி நேரம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…
என் தூக்கத்தக் காணோம்…
அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா…

இது ராத்திரி நேரம் Read More »

ஒன்கிட்ட என்னமோ

ஒன்கிட்ட என்னமோ இருக்கு…
அதை ஒட்டு மொத்தமாக வந்து காட்டடி எனக்கு…
ஆடிய மறந்தா ஆவணி எதுக்கு…
ஐப்பசி மழைதான் நான் இனி உனக்கு…
ஆசையில் நீ நனைய ஆனேனே கிறுக்கு…

ஒன்கிட்ட என்னமோ Read More »

நெற்றி குங்குமம்

நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

நெற்றி குங்குமம் Read More »

Scroll to Top