ஒய்யால
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…
நெலாவ புட்டு வச்சேன்…
நெத்தில பொட்டு வச்சேன்…
உன்னோட ஒட்ட வச்சேன் ஒய்யால…
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால…
வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து வெள்ளிக்கிழமை…
விளக்கப் போல வெளிச்சமாகும் நம்ம நெலமை…
விளக்கேத்து விளக்கேத்து Read More »
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…
ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ…
காக்க வந்த வாத்தியாரோ…
தாக்க வந்த பார்ட்டிகளை…
நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ…
புது மாப்பிள்ளைக்கு…
பப்பப்பரே…
நல்ல யோகமடா…
பப்பப்பரே…
புது மாப்பிள்ளைக்கு Read More »
ராஜா கைய வச்சா…
அது ராங்கா போனதில்லை…
நான் தாஜா பண்ணி வச்சா…
வண்டி பேஜார் பண்ணதில்லை…