பாபா ஓர் கருணாலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ். பி. பாலசுப்ரமணியம்சங்கர் கணேஷ்மாயா (1999)

Baba Oru Karunalayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சாயி பாபா சாயி பாபா…
சாயி நாதா சாயி மாதா…
சாயி ராம் சாயி ராம்…

—BGM—

ஆண் : பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…
பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…
ஆனந்த கீதாலயம்…
அது எல்லோர்க்கும் சரணாலயம்… ம்ம்ம்…

ஆண் : பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…

ஆண் : சாயி பாபா சாயி பாபா…
சாயி நாதா சாயி மாதா…
சாயி ராம் சாயி ராம்…

—BGM—

ஆண் : தீயிலே கை நீட்டி சோதனையை ஓட்டி…
குழந்தையைக் காப்பாற்றினாய்…
சோகங்களைக் கரையேற்றினாய்…

ஆண் : யாரென்ன கேட்டாலும் ஆறுதல் தந்தாயே…
அவரவர் வடிவாகினாய்…
அவரவர் மதமாகினாய்…

ஆண் : ஊதியைத் தந்தே வேதனை ஊதி…
அபயங்கள் கோடி தந்தாயே…
ஊதியைத் தந்தே வேதனை ஊதி…
அபயங்கள் கோடி தந்தாயே…

ஆண் : சாயிதான் ஷிவ ரூபமே…
சாயிதான் ஸ்ரீ விஷ்ணுவே…
சாயிதான் எல்லாமுமே…
சாயிதான் என்றென்றுமே…

ஆண் : சாயி பாபா சாயி பாபா…
சாயி நாதா சாயி மாதா…
சாயி ராம் சாயி ராம்…

ஆண் : பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…
ஆனந்த கீதாலயம்…
அது எல்லோர்க்கும் சரணாலயம்…

—BGM—

ஆண் : சாயின்றி உயிரில்லை சர்வமும் சாயென்பேன்…
சாயின்றி நீயில்லையே சாயின்றி நானில்லையே…

ஆண் : வரந்தரும் வள்ளல் நீ வடிவமோ பக்கிரி…
வந்திங்கு ஒளியேற்றினாய்…
எல்லோர்க்கும் வழிகாட்டினாய்…

ஆண் : பாடுங்கள் கீர்த்தனம்…
ஆடுங்கள் நர்த்தனம்…
கூறுங்கள் சாயி நாமம்…
குறை தீரும்…

ஆண் : பாடுங்கள் கீர்த்தனம்…
ஆடுங்கள் நர்த்தனம்…
கூறுங்கள் சாயி நாமம்…
குறை தீரும்…

ஆண் : சூரியன் திருக்கண்களில்…
கங்கையும் மலர்க்கால்களில்…
பூமியோ அருள் கைகளில்…
சாயிராம் எங்கெங்குமே…

ஆண் : சாயி பாபா சாயி பாபா…
சாயி நாதா சாயி மாதா…
சாயி ராம் சாயி ராம்…

—BGM—

ஆண் : பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…
பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…

ஆண் : ஆனந்த கீதாலயம்…
அது எல்லோர்க்கும் சரணாலயம்… ம்ம்ம்…
பாபா ஓர் கருணாலயம்…
பாதம்தான் கமலாலயம்…

ஆண் : சாயி பாபா சாயி பாபா…
சாயி நாதா சாயி மாதா…
சாயி ராம் சாயி ராம்…

—BGM—


Notes : Baba Oru Karunalayam Song Lyrics in Tamil. This Song from Maya (1999). Song Lyrics penned by Piraisoodan. பாபா ஓர் கருணாலயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading