ஜாஸ்மினு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுந்தரய்யர்சீன் ரோல்டன்ஜோக்கர்

Jasmineu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு…
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு… என் ஜாஸ்மினு…

ஆண் : பிங்கு கலர் சுடிதாரு ஜாஸ்மினு…
பெண்ணகரம் பஸ் ஸ்டாண்டுல ஜாஸ்மினு…
பல நாளா பாலோ பண்ணேன் ஜாஸ்மினு…
என்ன பஃப்பூனாக்கி போகாதடி ஜாஸ்மினு…

ஆண் : கழுத்தோரம் தேமல் இருக்கு… ஓ…
காலெல்லாம் பித்தவெடிப்பு…

ஆண் : கழுவாத மூஞ்சி என்ன…
அழகால ஏன்டி கொன்ன…
உன் எத்துப்பல்லு நித்திரைய கொத்துதடி…

ஆண் : செல்போனுல பொண்டாட்டின்னு போட்டு…
உன் பேர நானும் படிச்சேன்…
அத ஓகே பண்ண அலைஞ்சேன்…

ஆண் : உன் போனுல ஹஸ்பண்டுன்னு போட்டு…
என் பேரை படிக்க நினைச்சேன்…
அது டெலிட்டாக துடிச்சேன்…

ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு…
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு… என் ஜாஸ்மினு…

—BGM—

ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு…
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு… என் ஜாஸ்மினு…

ஆண் : ஒகேனக்கல் மசாஜ்ஜையே ஜாஸ்மினு…
நீ ஓரக்கண்ணில் பண்ணுறியே ஜாஸ்மினு…
அக்கா பெத்த அற்புதமே ஜாஸ்மினு…
என்ன பக்கா பண்ண மறுக்கிறியே ஜாஸ்மினு…

ஆண் : வேலை இல்ல வெள்ளை சிரிப்பு நீ…
வீட்டுக்கே குத்துவிளக்கு…

ஆண் : அரைக்காத குளவி கல்லு…
விரசாக பதில சொல்லு…
நீ ஒன்னு சொல்ல நூறு செய்ய கெஞ்சுறேனே…

ஆண் : கல்யாணத்துல ப்ளக்சு பேனர் பூரா…
நாம சேர்ந்து போசு கொடுத்தோம்…
கலர் வீடியோவும் எடுத்தோம்…

ஆண் : பர்ஸ்டு நைட்டு ரூம்முக்குள்ள நுழைஞ்சு…
நீ என்னப் பாத்து குழைஞ்சு…
அந்த கனவு போச்சு கலைஞ்சு…

ஆண் : கல்யாணத்துல ப்ளக்சு பேனர் பூரா…
நாம சேர்ந்து போசு கொடுத்தோம்…
கலர் வீடியோவும் எடுத்தோம்…

ஆண் : பர்ஸ்டு நைட்டு ரூம்முக்குள்ள நுழைஞ்சு…
நீ என்னப் பாத்து குழைஞ்சு…
அந்த கனவு போச்சு கலைஞ்சு…

ஆண் : லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு…
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு… என் ஜாஸ்மினு…


Notes : Jasmineu Song Lyrics in Tamil. This Song from Joker (2016). Song Lyrics penned by Yugabharathi. ஜாஸ்மினு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading