காதல் ஒரு ஆகாயம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்டீஜே & அல் ருஃபியன்ஹிப் ஹாப் தமிழாஇமைக்கா நொடிகள்

Kadhal Oru Aagayam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால்…
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே…
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்…
உன் காதல் என்றும் பிரியாதே…

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

—BGM—

ஆண் : இதயம் கேட்கும் காதலுக்கு…
வேறெதையும் கேட்டிட தெரியாது…
அன்பை கேட்கும் காதலுக்கு…
சந்தேகம் தாங்கிட முடியாது…

ஆண் : மேடும் பள்ளம் இல்லாமல்…
ஒரு பாதை இங்கு கிடையாது…
பிரிவும் துயரம் இல்லாமல்…
ஒரு காதலின் ஆழம் புரியாதே…

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

ஆண் : கடலுக்குள்ளே மீன் அழுதால்…
மீன் கண்ணீர் வெளியே தெரியாதே…
உன்னை மெல்ல நீ உணர்ந்தால்…
உன் காதல் என்றும் பிரியாதே…

ஆண் : காதல் ஒரு ஆகாயம்…
அது என்றும் வீழ்வது இல்லையடி…
கண்ணீர் ஒரு வெண்மேகம்…
வீழாமல் இருப்பதும் இல்லையடி…

ஆண் : இல்லையடி இல்லையடி இல்லையடி…
இல்லையடி இல்லையடி… ஓஹோ ஓஓ ஓஓ…

—BGM—


Notes : Kadhal Oru Aagayam Song Lyrics in Tamil. This Song from Imaikkaa Nodigal (2018). Song Lyrics penned by Mohanrajan. காதல் ஒரு ஆகாயம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading