செல்லம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரமேஷ் வைத்யாகே. பெருமாள், சீன் ரோல்டன் & எம். லலிதா சுதாசீன் ரோல்டன்ஜோக்கர்

Chellamma Song Lyrics in Tamil


ஆண் : ஆலேலம்மா லேலோ டூபானோ மெய்ன் ஃபூலுகா…
ஆலேலம்மா லேலோ ஹால் க்யா ஹோகா…
ஆலேலம்மா லேலோ சோட்டி சோட்டி சி…
ஆலேலம்மா லேலோ கோயலியா…
ஆலேலம்மா லேலோ ஆலேலும்மே ஆலேலும்மே…

ஆண் : அம்மா கதடிகளா ஆலேலும்மே…
ஐயோ அம்மா கதடிகளா ஆலேலும்மே…

பெண் : சின்னாத்து மண்ணே என் பொன்னே…
செரவாட்டு காசா என் ரோசா…
செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா…
செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா

பெண் : செல்லம்மா யே செல்லம்மா…
செல்லம்மா யே செல்லம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : டூபானோ மெய்ன் ஃபூலுகா…
ஹால் க்யா ஹோகா…
ஹால் க்யா ஹோகா…
டூபானோ மெய்ன் மிட்வா…
ஓஹோ மேரே மிட்வா ஓஹோ…

பெண் : நட்ட நடு வெயிலுல…
துட்ட முனி பொட்டலுல…
குட்டி இடும் ஆட்ட கண்டா உன் நினைப்பு…

பெண் : வெள்ளி தலை தூக்கையில…
நெட்ட பனை சத்தத்துல…
துள்ளி வந்து தீண்டுதடி உன் சிரிப்பு…

பெண் : பஞ்ச நில நெடுவானம் மேகமா நிறையுது…
உன் முகத்த சிதையாம வேகமா வரையுது…

பெண் : செல்லம்மா யே செல்லம்மா…
செல்லம்மா யே செல்லம்மா…

ஆண் : கண்ணா… கண்ணா…

ஆண் : டூபானோ மெய்ன் ஃபூலுகா…
ஹால் க்யா ஹோகா…
ஹால் க்யா ஹோகா…
டூபானோ மெய்ன்…

பெண் : நீல மலைக் காட்டுக்குள்ள…
நீயும் நானும் பாத்துவச்ச…
முட்டை எல்லாம் பட்சிகளா பறக்குதே…

பெண் : ஜோடி சேர்ந்து கண்டெடுத்த…
பட்டுப்புழு கூடு எல்லாம்…
அம்மனுக்கு பட்டாகி கிடக்குதே…

பெண் : காத்திருந்து கதை பேசும் காலமும் முடியல…
சேர்ந்திருந்து பிறை பாத்த ராத்திரி விடியல…

பெண் : செல்லம்மா யே செல்லம்மா…
செல்லம்மா யே செல்லம்மா…

பெண் : சின்னாத்து மண்ணே என் பொன்னே…
ஆண் : ஆலேலம்மா லேலோ…
பெண் : செரவாட்டு காசா என் ரோசா…
ஆண் : ஆலேலம்மா லேலோ…

பெண் : செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா…
செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா…

பெண் : செல்லம்மா யே செல்லம்மா…
செல்லம்மா யே செல்லம்மா…

ஆண் : ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ…
ஆலேலம்மா லேலோ ஆலேலம்மா லேலோ…


Notes : Chellamma Song Lyrics in Tamil. This Song from Joker (2016). Song Lyrics penned by Ramesh Vaidya. செல்லம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading