தொலையுறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பவன் மித்ராஸ்வேதா மோகன் & ஷபீர்ஷபீர்நீயா 2

Tholaiyuren Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

பெண் : மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ…

—BGM—

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ…

—BGM—

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டா நீ… அழகா…

—BGM—

பெண் : முத்தம் வச்ச இடங்கள…
தொட்டு தொட்டு ரசிப்பேன்…
மிச்சம் வச்ச இடம் எது…
உள்ளுக்குள்ள நினைப்பேன்…

ஆண் : உன் உடலோடு சூட்டில்…
முழு இரவும் கழிப்பேன்…

பெண் : வெக்கம் பூரா சூராடி…
என்னுள் தீய வச்சிட்ட…
எல்லை மீறி ஊடாடி…
என்னை ஏதோ செஞ்சிட்ட…

ஆண் : காதல் கொண்டு என்னை…
நீ வாழ வச்ச தெய்வம் நீயா கண்ணே…
பெண் : நீதான்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : தொலையுறேன் தொலையுறேன்…

—BGM—

பெண் : முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன்…
மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்…

ஆண் : ஹே… உரையாட போறேன் இரு உதடுகளாலே…

பெண் : சொல்லும் பேச்சு மீறாம…
உந்தன் காலாய் நடப்பேன்…
புள்ளத்தாச்சி நானாகி உந்தன்…
காதல் சுமப்பேன்…

ஆண் : நானும் நீயும் இன்னும்…
ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள…
பெண் : வாழ்வோம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

பெண் : ஆஆஅ… மனசுக்குள்ள இனிப்பதென்ன…
உறவு உன்னை நாடி வந்துச்சோ… ஹ்ம்ம்ம்ம்…

ஆண் : இதயம் மெல்ல துடிப்பதென்ன…
உசுரு என்னை தேடி வந்துச்சோ… ஒஓஹோஹோ… ம்ம்…

ஆண் : தொலையுறேன் தொலையுறேன்…
தொலஞ்சே போறேன் நான்…
என்னை தேடி கொண்டாடி… அடியே…

—BGM—


Notes : Tholaiyuren Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by S. Anuratha. தொலையுறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading