உலக வாயாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபென்னி டயல்டி. இமான்கருப்பன்

Olaga Vaayaadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒஹோஒ ஓஹூய்…

—BGM—

ஆண் : உலக வாயாடி…
ஒதுங்கி நீ போடி…
கத ரொம்ப அளந்தா…
உன்ன மந்திரிச்சி போவேண்டி…

ஆண் : உலக வாயாடி…
ஒதுங்கி நீ போடி…
ஒரு தில்லு இருந்தா நில்லு…
என்னாத்துக்கு பூச்சாண்டி…

ஆண் : மஹாராணியா இருந்தாலுமே…
மரியாத வேணும் வேணும்…
ஒரு ஆம்பள முடி போடவே…
முழுசா நீ மாற வேணும்…

ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற…
வெவகாரம் ஏண்டி அடி அடியே ஏய்…

ஆண் : உலக வாயாடி…
ஒதுங்கி நீ போடி…
கத ரொம்ப அளந்தா…
உன்ன மந்திரிச்சி போவேண்டி…

ஆண் : அடியே… உலக வாயாடி…

—BGM—

ஆண் : உலய்ய வச்சு சோறும் ஆக்காம…
பொழுதண்ணிக்கும் வேல பாக்காம…
தெருவ சுத்தி வர திமிறால…
ஒடிபேண்டி உன்கால… ஆஆ…

ஆண் : சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா…
அத என்னணானு பேசும் ஊரு…
ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே…
தனி ஆளா நீ ஆவ பாரு…

ஆண் : எது நல்லது கெட்டது தெரிஞ்சி…
அத செய்யணும் பொம்பள புரிஞ்சி…
விளையாட நெனெச்சாலே வினையாகி போகுமே…

ஆண் : உலக வாயாடி…
ஒதுங்கி நீ போடி…
கத ரொம்ப அளந்தா…
உன்ன மந்திரிச்சி போவேண்டி… அடியே…

—BGM—

ஆண் : வளவி சத்தம் கோயில் பாட்டாக…
கொலுசு சத்தம் காதல் சீட்டாக
உசுர வந்து மோத கட போட…
உறவானேன் நான்கூட… ஆஆ …

ஆண் : அளவில்லாம முப்போதும் கொண்டாடினா…
அது பின்னால காட்டும் வேல…
அளவு வேணும்னு முன்னோர்கள் சொன்னாங்களே…
அத என்னாட்டி போவ கீழ…

ஆண் : ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு…
அத நம்பிட வந்திடும் சிறப்பு…
பணிவா நீ இருந்தாலே கிடையாது சேதாரமே…

ஆண் : உலக வாயாடி…
ஒதுங்கி நீ போடி…
கத ரொம்ப அளந்தா…
உன்ன மந்திரிச்சி போவேண்டி…

ஆண் : ஹேய் ஹேய்… உலக வாயாடி…
ஒதுங்கி நீ போடி…
ஒரு தில்லு இருந்தா நில்லு…
என்னாத்துக்கு பூச்சாண்டி…

ஆண் : மஹாராணியா இருந்தாலுமே…
மரியாத வேணும் வேணும்…
ஒரு ஆம்பள முடி போடவே…
முழுசா நீ மாற வேணும்…

ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற…
வெவகாரம் ஏண்டி… அடி அடியே ஏய்…


Notes : Olaga Vaayaadi Song Lyrics in Tamil. This Song from Karuppan (2017). Song Lyrics penned by Yugabharathi. உலக வாயாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading