எஜமானனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்ஜான் ஜெபராஜ்இயேசு பாடல்கள்

Ejamaananae Song Lyrics in Tamil


BGM

ஆண் : எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…
எஜமானனே… எஜமானனே…
உம் சேவைக்காய் என்னை அழைத்தீர்…

ஆண் : அழியும் என் கைகளை கொண்டு…
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட…
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்…

ஆண் : அழியும் என் உதடுகள் கொண்டு…
அழியா உம் வார்த்தையை சொல்ல…
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…

ஆண் : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…

குழு : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…

BGM

ஆண் : என்னில் என்ன நன்மை கண்டீர்…
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்…
என்னில் என்ன நன்மை கண்டீர்…
என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர்…

குழு : அழியும் என் கைகளை கொண்டு…
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட…
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்…

குழு : அழியும் என் உதடுகள் கொண்டு…
அழியா உம் வார்த்தையை சொல்ல…
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்…

ஆண் : ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…

{ குழு : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்… } * (2)

ஆண் : உம் சித்தத்தை நான் செய்வதே…
அனுதினமும் என் போஜனம்…
உம் சித்தத்தை நான் செய்வதே…
அனுதினமும் என் போஜனம்…

குழு : அழியும் என் கைகளை கொண்டு…
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட…
பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர்…

குழு : அழியும் என் உதடுகள் கொண்டு…
அழியா உம் வார்த்தையை சொல்ல…
எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர்…

ஆண் : ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் அதை எண்ணியே…
வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன்…

{ குழு : ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்…
ஆராதிப்பேன்… } * (2)


Notes : Ejamaananae Song Lyrics in Tamil. This Song from Jesus Songs. Song Lyrics penned by John Jebaraj. எஜமானனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading