சையா சையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ்.அனுராதாகௌரி லெட்சுமி & ஷபீர்ஷபீர்நீயா 2

Sayya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…

பெண் : நகுலா நகுலா உன் தோளில் கரையவா…
முகிலா முகிலா உன்னோடு உறையவா…

பெண் : விழியிலே தேடவா தேடவா…
என் காதல் திருட வா…
ஒரு நொடி போதுமே போதுமே…
என்னோடு இணைய வா…

பெண் : ஐயோ வேகம் கூடி செல்ல…
என் ஹார்மோன் தவிக்கிது செய்தி சொல்ல…
எங்கோ மேகம் மோதி கொள்ள…
அட சட்டுன்னு சாரல் தீண்டி செல்ல…
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…

—BGM—

ஆண் : கூடும் புருவத்து உயிர் கொள்வை…
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்…
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்…
மருங்கு இழவல் கண்டாய்…

ஆண் : கூடும் புருவத்து உயிர் கொள்வை…
மன்னியும் பீடும் பிறர் எவ்வம்…
பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென்…
மருங்கு இழவல் கண்டாய்…

—BGM—

பெண் : தென்னவனே என்னவனே…
இரு உதடும் இணைய என் விரதம் முடியும்…
இந்நொடியே நின்றிடவே…
இடைவெளியும் குறையனுமே இமைகள் மூடவே…

பெண் : கட்டு மரமாய் கட்டி விடவா…
விட்டு விலக திட்டம் இல்லை…
மடியில் புதைய மயங்கி சரிய மனசு ஊஞ்சலாடும்…

பெண் : பட்டு சரமாய் தொட்டு உரச…
குட்டி மலையை முத்தம் குவிய…
நிலவு மறைய விரலும் இணைய நரம்பு வேகம் கூடும்…

பெண் : ஜீவன் உன்னோடு சேருமா…
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…

—BGM—

ஆண் : காட்டு பூ இதுதானா…
காமன் கல் குடிதானா…
மூச்சு காற்றும்… ஓஓஓஓஓ…
பட்ட உடனே சூடேற…

பெண் : நெஞ்சுக்குள் புதைந்திடு…
உயிருக்குள் உறைந்திடு…
உச்சத்தின் வழியினை…
ஆண் : நீ தேடு…

ஆண் : என் வாசம் இழந்திட…
உன் வாசம் சரிந்திட…
இடை பட்ட உடையேன…
பெண் : நீ மாறு…

பெண் : ஜீவன் உன்னோடு சேருமா…
நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே…

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…

பெண் : சையா சையா சையா சைய்யா…
சையா சையா சையா சைய்யா…


Notes : Sayya Song Lyrics in Tamil. This Song from Neeya 2 (2019). Song Lyrics penned by S. Anuratha. சையா சையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading