அம்மாவ நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகமல்ஹாசன்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Ammaava Naan Song Lyrics in Tamil


ஆண் : அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே…

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவே…

ஆண் : அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
எங்க ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வானம் பொழியுது பூமி விளையுது என்றானே…
அத சொன்னவனதான் நல்லவன் என்று சொன்னானே…
வெளஞ்சதெல்லாம் எவன் ஒருத்தன் தின்னானே…
அத கேட்டவனதான் கெட்டவன் என்று சொன்னானே…

ஆண் : கட்டபொம்மன் சொன்னதெல்லாம் செய்யுறவன் கெட்டவனா…
நியாயமா நீங்க சொல்லுங்கோ…

ஆண் : அட அண்ணாச்சியே ஆளுக்கொரு நீதியில்ல… டோய்…
அட எந்நாளுமே நல்லதுக்கு ஜாதியில்ல… டோய்…

ஆண் : நா உள்ளதையும் நல்லதையும்…
சொல்லிட எனக்கு பிறவி கொடுக்கும்…

ஆண் : அம்மாவ… அம்மாவ…
குழு : அம்மாவ நான்…
ஆண் : கால தொட்டு கும்மிடனும் டோய்…
குழு : அட ஆத்தாவ நான்…
ஆண் : கோயில் கட்டி கும்மிடனும் டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே…

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

BGM

ஆண் : மச்சி ஊட்டுக்காரன் துட்டு வீட்டுக்காரன் பாக்குறியே…
சுவாமி உச்சந் தலையில வச்ச எழுத்த நீ சொல்லுறியே…

ஆண் : ஏழை பணக்காரன் ஸ்வாமியிலும் உண்டு பாக்கிறியா…
இந்த மேடு பள்ளத்துக்கு காரணம் யாருனு கேட்குறியா…

ஆண் : அரச மர புள்ளையாரு…
ஆண்டியாக நிக்குறாரு…
யாருடா எழுதி வச்சது…

ஆண் : அங்க வெண்ணை வடியும்…
புல்லாங்குழல் கண்ணன் முகத்துல… டோய்…
இங்க எண்ணை வடியும்…
சுப்பிரமணி அண்ணன் முகத்துல… டோய்…

ஆண் : இது மனுஷன் தானா எழுதினானு…
கண்டு புடிக்க புத்திய கொடுக்கணும்…

ஆண் : அம்மாவ நான்…
குழு : கால தொட்டு கும்மிடனும்… டோய்…
ஆண் : அட ஆத்தாவ நான்…
குழு : கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…

குழு : பொட்டழகா பொட்டழகா ஒன்ன போல…
பாத்ததில்லே நல்ல புள்ள பூமி மேலே

ஆண் : அட ஒன்னாட்டம் ஹா ஹா…
ஒன்னும் இல்லே பின்னும் இல்லே…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும் டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…


Notes : Ammaava Naan Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. அம்மாவ நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading