சொர்க்கம் மதுவிலே
சொர்க்கம் மதுவிலே…
சொக்கும் அழகிலே…
மது தரும் சுகம் சுகம்…
எதில் வரும் நிதம் நிதம்…
சொர்க்கம் மதுவிலே…
சொக்கும் அழகிலே…
மது தரும் சுகம் சுகம்…
எதில் வரும் நிதம் நிதம்…
ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…
சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
சீவி சிணுக்கெடுத்து…
பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே…
மாலை எடுத்து வந்து…
சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானே…
சீவி சிணுக்கெடுத்து Read More »
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா…
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா…
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா…
தத்தோம் தளாங்கு தத்தோம்…
தொட்டும் தொடாமல் தொட்டோம்…
கனியை தாங்கும் கொடியை தாங்கும் தகதோம்…
தத்தோம் தளாங்கு தத்தோம் Read More »
ஆழக்கடலில் தேடிய முத்து…
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…
எங்க ராஜாக்கண்ணு…
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…
கற்க கற்க கள்ளம் கற்க…
என்று சொன்ன அவன்…
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம்…
மாட்டிக் கொள்ளும் அரண்…
நிலா அது வானத்து மேலே…
பல்லானது ஓடத்து மேலே…
வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய்…
அது என்னா ஹோய்…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…