சலாம் போடு குருவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன்இளையராஜாகாதல் பரிசு

Salampodu Guruve Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணாத்த கம்முனு கட…

—BGM—

ஆண் : பாத்தியா பாத்தியா கம்முனு கடன்னு…
சொல்லினேகிறேன் பேஜாரு பண்றியே நீ…

—BGM—

ஆண் : ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…

ஆண் : யாரும் ஒன்னுதான்…
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்…
யாரும் ஒன்னுதான்…
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்…

ஆண் : சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
ஏ… சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…

ஆண் : ஏ… ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…

—BGM—

ஆண் : எல்லாரும் போட்டாப் போல…
நான் போட மாட்டேன்டா…
போட்டாக்கா கீழ் இறங்க மாட்டேன்டா…

ஆண் : எல்லாரும் போட்டாப் போல…
நான் போட மாட்டேன்டா…
போட்டாக்கா கீழ் இறங்க மாட்டேன்டா…

ஆண் : எடுக்கப் போறேன் பாட்டு…
ரொம்ப இருக்குதடா பேண்டு…
அவுத்து உடு பெல்ட்டு…
நான் குடுக்கப் போறேன் ரைட்டு…

ஆண் : நான் சொன்னது சொன்னதுதான்…
இந்த சொத்துங்க உன்னதுதான்…
நீ தின்னது தின்னதுதான்…
இந்த பாட்டிலு என்னதுதான்…

ஆண் : அட வந்தனம் வந்தனம்…
பூசணும் சந்தனம்…
பத்திய வைக்கணும்…
பிஞ்சத தெக்கணும்…

ஆண் : சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
ஏ… சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…

ஆண் : ஏ… ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…

ஆண் : யாரும் ஒன்னுதான்…
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்…
யாரும் ஒன்னுதான்…
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்…

ஆண் : சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
ஏ… சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ… ஹேய்…

—BGM—

ஆண் : பேட்டையிலே பிஸ்த்தாவுக்கு போட்டு விட்ட புஸ்கோட்டு…
போட்டியிட வந்ததெல்லாம் பிஸுகோத்து…
பேட்டையிலே பிஸ்த்தாவுக்கு போட்டு விட்ட புஸ்கோட்டு…
போட்டியிட வந்ததெல்லாம் பிஸுகோத்து…

ஆண் : மேல நாட்டு சரக்கு…
ஒரு மாதிரியா இருக்கு…
அட விழுந்ததெல்லாம் பொறுக்கு…
இப்போ ஏறுதடா கிறுக்கு…

ஆண் : நான் உத்தம புத்திரன்தான்…
நான் உள்ளது சத்திரம்தான்…
அட நித்தமும் பத்தியம்தான்…
நான் சொன்னது சத்தியம்தான்…

ஆண் : ஏ… ஜிவ்வுனு பத்துது கட்டடம் சுத்துது…
விட்டுடு விட்டுடு விட்டுடு விட்டுடு…

ஆண் : சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
ஹேய்… சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…

ஆண் : ஏ… ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…

ஆண் : யாரும் ஒன்னுதான்…
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்…
யாரும் ஒன்னுதான்…
அப்புறமா ரம்மும் ஜின்னுதான்…

ஆண் : சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
ஏ… சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…

ஆண் : ஐயோ சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…
ஏ… சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…


Notes : Salampodu Guruve Song Lyrics in Tamil. This Song from Kadhal Parisu (1987). Song Lyrics penned by Gangai Amaran. சலாம் போடு குருவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading