என் சுவாசக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி. ஸ்ரீகுமார் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

En Swasa Kaatre Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி…
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி…

ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம்…
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்…

ஆண் : கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா…
காதல் தோன்றுமா…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…

—BGM—

ஆண் : இதயத்தைத் திருடிக் கொண்டேன்…
என் உயிரினைத் தொலைத்துவிட்டேன்…
இதயத்தைத் திருடிக் கொண்டேன்…
என் உயிரினைத் தொலைத்துவிட்டேன்…
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா…

—BGM—

ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி…
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி…

ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம்…
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்…

ஆண் : கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா…
காதல் தோன்றுமா…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…

—BGM—


Notes : En Swasa Kaatre Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vairamuthu. என் சுவாசக் காற்றே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading