ராதே என் ராதே
ராதே என் ராதே வாராதே…
வாராமல் ஆசை தீராதே…
கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
பெண்ணே உன் கண்கள் போதை தராதா…
ராதா ராதா என் தாகம் ஆறாதா…
ராதே என் ராதே வாராதே…
வாராமல் ஆசை தீராதே…
கண்ணே நீ கண்டால் காதல் வராதா…
பெண்ணே உன் கண்கள் போதை தராதா…
ராதா ராதா என் தாகம் ஆறாதா…
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா…
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா…
உனக்கென்ன மேலே நின்றாய் Read More »
பேரைச் சொல்லவா அது நியாயமாகுமா…
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீயல்லவா…
என் கண்ணனே என் மன்னவா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்…
வாராய் கண்ணா வா…
அலைகளில் மிதக்குது…
நிலவொன்று குளிக்குது கை கொடு…
குளிக்கின்ற நிலவுக்கு…
முதுகினில் அரிக்குது கை தொடு…
அலைகளில் மிதக்குது Read More »
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே…
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே…
உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே…
வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
வேதம் அணுவிலும் ஒரு நாதம்…
நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்…
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…
பூங்காற்று புதிதானது…
புதுவாழ்வு சதிராடுது…
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
உயிரை இணைத்து விளையாடும்…
பூங்காற்று புதிதானது Read More »
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா…
எந்தன் நெஞ்சில் நீங்காத Read More »