நாத விநோதங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜாஇளையராஜாசலங்கை ஒலி

Naadha Vinodhangal Song Lyrics in Tamil


ஆண் : வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள…
வாஹர்த்தப் ப்ரதிபத்தயே யே யே…
ஜகதப்பிதரவ் வந்தே…
பார்வதீ பரமேச்வரரு…
வந்தே பார்வதீப ரமேஷ்வரரு…

BGM

ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…

ஆண் : பாவங்களே… ஆஆ…
ஆண் : பழகுவதே… ஆஆ…
ஆண் : கானங்களே… ஆஆ…
ஆண் : கலையசைவே… ஆஆ…

ஆண் : பாவங்களே பழகுவதே…
கானங்களே கலையசைவே…
உடலோடு உயிர்வந்து இணைகின்ற தவமிது…

ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…

BGM

ஆண் & பெண் : நி நி மத நி நி…
மத நி சா நி நி ரி ஸா தா நி நி…
ம க க கமா ம ரி க சா…

BGM

பெண் : கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம்…
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்…

BGM

ஆண் : கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம்…
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்…

ஆண் : நவரச நடனம்…
பெண் : தநி சரி சநி சா…
ஆண் : ஜதி தரும் அமுதம்…
பெண் : த நி ப நி பநி பா…

ஆண் : நவரச நடனம் ஜதி தரும் அமுதம்…
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்…

ஆண் : பரதம் என்னும் நடனம்… ஆஆ…
பிறவி முழுதும் தொடரும்… ஆஆ…
பரதம் என்னும் நடனம்… ஆஆ…
பிறவி முழுதும் தொடரும்… ஆஆ…

ஆண் : விழி ஒளி பொழியும்…
அதில் பகை அழியும்…

ஆண் : விழி ஒளி பொழியும்…
அதில் பகை அழியும்…
சிவனின் நடனம் உலகாளும்…

பெண் : திரனதிரனனன…
ஆண் : தகிட தகிடதிமி…
பெண் : திரனதிரனனன…
ஆண் : நடனம்…

பெண் : திரனதிரனனன…
ஆண் : தகிட தகிடதிமி…
பெண் : திரனதிரனனன…
ஆண் : நாட்டியம்…

ஆண் : உலகம் சிவனின் தஞ்சம்…
அவன் பாதமே பங்கஜம்…
நர்த்தனமே சிவகவசம்…
நடராஜ பாத நவரசம்…

பெண் : திரனனன…
ஆண் : திரனனன…
பெண் : திரனனன…
ஆண் : திரனனன…
பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர…

ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…

BGM


Notes : Naadha Vinodhangal Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. நாத விநோதங்கள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top