செந்தூர் கந்தையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
தமிழ் நம்பிடி.எம்.சௌந்தரராஜன்டி.எம்.சௌந்தரராஜன்முருகன் பாடல்கள்

Sendhoor Kandhayya Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
துணை வந்தால் முருகையா…
வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா…

ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…

—BGM—

ஆண் : தாயையா புவியெல்லாம் தாங்கும் நீ முருகையா… ஆஆஆ…
தாயையா புவியெல்லாம் தாங்கும் நீ முருகையா…
தூயோன் உன் திருவடியைத் தொழுகின்றேன் வேலையா…
தொழுகின்றேன் வேலையா…

ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…

—BGM—

ஆண் : வேத மலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா… முருகா…
வேதமலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா…
பாதமலர் போதும் அதை பணிகின்றேன் வேலையா…
பணிகின்றேன் வேலையா… முருகா…

ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…

—BGM—

ஆண் : காற்றடித்து என் வாழ்வு கலைந்துவிட்டால் முருகையா…
முருகையா…
காற்றடித்து என் வாழ்வு கலைந்து விட்டால் முருகையா…
போற்றும் உன் பொன்னடியில் பூவாவேன் வேலையா…
பூவாவேன் வேலையா… முருகா…

ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
துணை வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா…
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…

—BGM—

ஆண் : முருகா… முருகா… முருகா… முருகா…

Notes : Sendhoor Kandhayya Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. செந்தூர் கந்தையா பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading