ஊரை கூட்டிச் சொல்வேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஇது நம்ம பூமி

Oorai Kootti Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு…

பெண் : ஆசை அரும்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மலரும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…

பெண் : வீணை நரம்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மீட்டும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…

பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

ஆண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு…

—BGM—

பெண் : உன்னோடு பறந்து வரும்…
உல்லாசப் பறவை இது…
சந்தோஷ ஸ்வரம் எடுத்து…
சங்கீதம் படிக்கிறது…

ஆண் : அன்றாடம் முழங்கட்டுமே…
இந்த ஆண்டாளில் திருப்பாவை…
பெண் மானும் தழுவட்டுமே…
இந்த அம்மானின் திருத்தோளை…

பெண் : நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்…
ஆண் : காவேரி வேறெங்கு போகும்…

பெண் : நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ…
ஆண் : நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ…

பெண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு…

ஆண் : ஆசை அரும்புகள்…
குழு : வாவ் வாவ்…
ஆண் : மலரும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…

ஆண் : வீணை நரம்புகள்…
குழு : வாவ் வாவ்…
ஆண் : மீட்டும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…

ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

—BGM—

ஆண் : கண்ணே உன் உதடுகள்தான்…
பொன் வண்ணத் தகடுகளா…
உன் நெஞ்சில் நுழைவதற்கு…
உண்டான கதவுகளா…

பெண் : நம் வீட்டு நடைமுறையில்…
இது பொல்லாத உறவாகும்…
என்றாலும் நம் வரையில்…
இது பொன்னான வரவாகும்…

ஆண் : நீங்காது ஓர் நாளும் பாசம்…
பெண் : நம் நேசம் காலங்கள் பேசும்…

ஆண் : யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ…
பெண் : ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ…

ஆண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு…

பெண் : ஆசை அரும்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மலரும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…

பெண் : வீணை நரம்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மீட்டும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…

பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…

பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…


Notes : Oorai Kootti Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. ஊரை கூட்டிச் சொல்வேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading