தேனே தென்பாண்டி மீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉதய கீதம்

Thene Thenpaandi Song Lyrics in Tamil


ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…

BGM

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…

ஆண் : நீதான் செந்தாமாரை… ஆரீராரோ…
நெற்றி மூன்றாம் பிறை… தாலே லே லோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…

BGM

ஆண் : மாலை வெயில் வேளையில்…
மதுரை வரும் தென்றலே…
ஆடி மாதம் வைகையில்…
ஆடி வரும் வெள்ளமே…

ஆண் : நஞ்சை புஞ்சை நாளும் உண்டு…
நீயும் அதை ஆளலாம்…
மாமன் வீட்டு மயிலும் உண்டு…
மாலை கட்டிப் போடலாம்…
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பால் குடுத்த நெஞ்சிலே…
ஈரம் இன்னும் காயலே…
பால் மனத்தைப் பார்க்கிறேன்…
பிள்ளை உந்தன் வாயிலே…

ஆண் : பாதை கொஞ்சம் மாறிப் போனால்…
பாசம் விட்டுப் போகுமா…
தாழம் பூவை தூர வைத்தல்…
வாசம் விட்டு போகுமா…
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…

ஆண் : நீதான் செந்தாமாரை… ஆரீராரோ…
நெற்றி மூன்றாம் பிறை… தாலே லே லோ…

ஆண் : தேனே தென்பாண்டி மீனே…
இசை தேனே இசைத்தேனே…
மானே இள மானே…


Notes : Thene Thenpaandi (Male) Song Lyrics in Tamil. This Song from Udhaya Geetham (1985). Song Lyrics penned by Vaali. தேனே தென்பாண்டி மீனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading