அண்ணாத்த ஆடுறார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅபூர்வ சகோதரர்கள்

Annathae Aadurar Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : அண்ணாத்த ஆடுறார்…
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ…
ஆண் : தென்னாட்டு வேங்கதான்…
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : காட்டோரம் மேயும் குறும்பாடு…
அதை போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு…

ஆண் : அட காட்டோரம் மேயும்…
குழு : குறும்பாடு…
ஆண் : அதை போட்டாத்தான் நமக்கு…
குழு : சாப்பாடு…

ஆண் : சீறினா சீறுவேன்…
கீறினா கீறுவேன்…

ஆண் : அண்ணாத்த ஆடுறார்…
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ…
ஆண் : தென்னாட்டு வேங்கதான்…
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : அண்ணாத்த ஆடுறார்…
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ…
ஆண் : தென்னாட்டு வேங்கதான்…
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ…

—BGM—

ஆண் : அட தார தம்பட்டம் தட்டட்டும்…
கொட்டட்டும் நானாட ஹோய்…
தேசம் திக்கு எட்டும் சொக்கட்டும் நிக்கட்டும்…
பூவாரம் போடத்தான்…

ஆண் : பாரு முன்னாலும் பின்னாலும்…
எந்நாளும் வாலாட… ஹோய்…
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே…
வாராம ஓடத்தான்…

ஆண் : அட போக்கிரி ஆடுறான்…
மோதினா தூளுதான் நான் பாஞ்சாட…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : மூக்குதான் மொகறதான்…
எகிறித்தான் போகுமே நான் பந்தாட…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : கில்லாடி ஊரிலே…
குழு : யாரடா கூறடா…
ஆண் : மல்லாடி பாா்ப்போமா…
குழு : வாங்கடா… ஆ…

ஆண் : ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே…
எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே…

ஆண் : அண்ணாத்த ஆடுறார்…
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ…
ஆண் : தென்னாட்டு வேங்கதான்…
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : அட அண்ணாத்த ஆடுறார்…
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ…
ஆண் : போடு தென்னாட்டு வேங்கதான்…
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ…

—BGM—

ஆண் : அட பாசம் வச்சாலே…
வாலாட்டி நிப்பேனே நாய்போல… ஹோய்…
மோசம் செஞ்சாலே கொல்லாமல் கொல்வேனே…
பேய்போல மாறித்தான்…

ஆண் : உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே…
பூவாக… ஹோய்…
நியாயம் இல்லாத பொல்லாரை சாய்ப்பேனே…
புலியாக மாறித்தான்…

ஆண் : அட ஒட்டுனா ஒட்டுவேன்…
வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : ஒத்தையா நின்னு நான்…
வித்தைய காட்டுவேன் என் கித்தாப்பு…
குழு : ஹோய் ஹோய்…

ஆண் : வில்லாதி வில்லனும்…
குழு : அஞ்சணும் கெஞ்சணும்…
ஆண் : வந்திங்கே வந்தனம்…
குழு : சொல்லணும்… ம்ம்…

ஆண் : ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே…
எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே…

ஆண் : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : அண்ணாத்த ஆடுறார்…
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ…
ஆண் : தென்னாட்டு வேங்கதான்…
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ…

ஆண் : காட்டோரம் மேயும் குறும்பாடு…
அதை போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு…

ஆண் : அட காட்டோரம் மேயும்…
குழு : குறும்பாடு…
ஆண் : அதை போட்டாத்தான் நமக்கு…
குழு : சாப்பாடு…

ஆண் : சீறினா சீறுவேன்…
கீறினா கீறுவேன்…

குழு : அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…
அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ…
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ…

—BGM—


Notes : Annathae Aadurar Song Lyrics in Tamil. This Song from Apoorva Sagodharargal (1989). Song Lyrics penned by Vaali. அண்ணாத்த ஆடுறார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading