என்ன பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திகாதலிக்க நேரமில்லை (1964)

Enna Paarvai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…

ஆண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
என்னை மறந்தேன் இந்த வேலை…
வண்ண வண்ண சேலை தோத்து…
கண்ட சுகம் அம்மா… ஆஆஆ…

—BGM—

பெண் : தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு…
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா…
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு…
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா…
சின்ன சின்ன நெஞ்சில்…
உன்னை என்ன என்ன அம்மா… ஆ ஹோய்…

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…

—BGM—

ஆண் : கன்னங்கள் என்னும் தங்க தட்டு…
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ…
கன்னங்கள் என்னும் தங்க தட்டு…
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ…
சொல்ல சொல்ல உள்ளம் துள்ளும்…
இன்பம் என்ன சொல்லம்மா… ஆ ஹோய்…

ஆண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
என்னை மறந்தேன் இந்த வேலை…
வண்ண வண்ண சேலை தோத்து…
கண்ட சுகம் அம்மா… ஆஆஆ…

—BGM—

பெண் : மை கொண்ட கண்கள் மூடும்…
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ…
மை கொண்ட கண்கள் மூடும்…
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ…
பிஞ்சு தென்றல் நெஞ்சை தொட்டு…
கொஞ்ச கொஞ்ச அம்மா… ஆ ஹோய்…

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…

—BGM—

ஆண் : ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்…
ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா…
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்…
ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா…
அக்கம் பக்கம் யாரும் இல்லை…
வெட்கம் என்ன சொல்லம்மா… ஆ ஹோய்…

பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…


Notes : Enna Paarvai Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. என்ன பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading