லவ்வு மாமா
எல்.ஓ.வி.இ. லவ்வு மாமா…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு மாமா…
ஊத வேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…
எல்.ஓ.வி.இ. லவ்வு மாமா…
கே.ஐ.எஸ்.எஸ். கிஸ்ஸு மாமா…
ஊத வேணாம் பிகிலுதான்…
எகிறி போகும் டகுளுதான்…
ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி…
ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்…
ஓ அங்கிள் ஆண்ட்டி…
நான் உங்கள் வீட்டு பிள்ளையே…
எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே…
ஓகே ஓகே மாமு ஓகே…
மாட்டாம மாட்டிக்கிச்சு மைனா ஒன்னு ஓகே…
ஓகே ஓகே மச்சி ஓகே…
காட்டாம காட்டிக்கிச்சுகாதல் சிக்னல் ஓகே…
என் ஊரு மதுர பக்கம்…
என் பாட்டு மனசில் நிக்கும்…
நான் பாடும் நேரம் ராப்போதுதான்…
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்…
ஆகாய நிலவும் தூங்கும்…
நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்…
என் ஊரு மதுர பக்கம் Read More »
ஆட்டோ ராணி அழக கொஞ்சம் ரசிச்சா போதுமையா…
மீட்டர் போட்டு சீட்டுல ஏற ஊரே பாருமைய்யா…
ராத்திரியாச்சு ஆரம்பமாச்சு ஆயுத பூஜை தான்…
சந்திரன் இப்போ உச்சம் இருக்கும் பௌர்ணமி வேளைதான்…
ஆஜாரே மேரே முஸ்தபா…
முஸ்தபா முஸ்தபா முசு முசு முஸ்தபா…
ஆவோரே மேரா தில்ருபா…
தில்ருபா தில்ருபா தில் தில் தில்ருபா…
ஆஜாரே மேரே முஸ்தபா Read More »
மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…
மரமா என் மனசு அட இதுவா உன் பரிசு…
இதை தாங்குவாளா ராசாத்தி…
மரங்கொத்தி மரங்கொத்தி Read More »
கூச்சம் மிகுந்த பொண்ணு…
கொஞ்சும் தமிழ்நாட்டு பொண்ணு…
மண்ண மட்டும் பார்க்கும் பொண்ணு நானு…
கூச்சம் மிகுந்த பொண்ணு Read More »
இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…
ஆஹ் அக்கா… ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…