இந்த தேவதைக்கு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிசங்கீதாதேவாகாதலே நிம்மதி

Indha Devathaikku Song Lyrics in Tamil


பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா… ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

BGM

{ பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா… } * (2)

BGM

{ குழு : ஹோய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே…
ஹோ ஹொய் லெய்லெய்லே… } * (2)

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே…
தாங்காத வெட்கத்திலே…
குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…

பெண் : தேக்கடிக்கு பக்கத்திலே…
தாங்காத வெட்கத்திலே…
தேனிலவு பாத்துப்புட்டா துள்ளி ஓடும் மனசுக்குள்ள…

பெண் : போர்வை எல்லாம் எடுத்துக்குவாளாம்…
அட பொடவையத்தான் மறந்திடுவாளா…
மாப்பிள்ளையை உடுத்திக்குவாளா…
அடி மனசுக்குள்ளே சிரிசிக்குவாளா…

குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

BGM

பெண் : கனவுக்குள்ள ஆஜராக…
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்…
குழு : ஆஹ் அக்கா ஆஹ்அக்கா…

பெண் : கனவுக்குள்ள ஆஜராக…
சம்மன் ஒன்னு அனுப்பிவிட்டான்…
சம்மனோட போன பொண்ண…
சம்மதிக்க வச்சுப்புட்டான்…

பெண் : ஹார்ட்டுக்குள்ளே நோட்டம் விட்டேண்டி…
இவ நோக்கமெல்லாம் புரிஞ்சுக்கிட்டேண்டி…
சொல்ல சொன்னா கன்னம் செவக்குறா…
அடி மென்னு முழுங்கி தண்ணீ குடிக்கிறா…

குழு : ஆ அக்கா ஆ அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா…

{ பெண் : இந்த தேவதைக்கு நல்ல தேதி வச்சாச்சு…
இவ தாவணிக்கு இப்ப லீவு விட்டாச்சு…

குழு : ஆஹ் அக்கா ஆஹ் அக்கா…
ஆரம்பமே படு சூப்பரக்கா… } * (2)

BGM


Notes : Indha Devathaikku Song Lyrics in Tamil. This Song from Kaadhale Nimmadhi (1998). Song Lyrics penned by Arivumathi. இந்த தேவதைக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading