மரங்கொத்தி மரங்கொத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிதேவாநல்லதே நடக்கும்

Marangotthi Marangotthi Song Lyrics in Tamil


பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

பெண் : மரமா என் மனசு அட இதுவா உன் பரிசு…
இதை தாங்குவாளா ராசாத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM

பெண் : எங்கோ ஒரு குடிசையில நான் இருந்த வேளையில…
என் மனசில் ஏணை கட்டி ஆடினவன் நீதானே…

பெண் : எப்போதுமே உன்னைச் சுத்தி…
உன் பேரத்தான் பச்சை குத்தி…
நெஞ்சுக்குள்ள மெட்டு கட்டி பாடினவ நான்தானே…

பெண் : ஏன்யா என்னை பிடிச்சு இந்தப்பாடா படுத்துற…
நான்தான் விட்டு போனேன் இப்ப ஏன்யா உசுப்புற…

பெண் : உன்னை சொல்லி குத்தமில்லை…
மோகம் வைச்ச பாவம்தான்…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM

பெண் : என்னை நீயும் விட்டுத்தள்ளு…
என் ஆசை தான் உப்புக் கல்லு…
முந்திக் கிட்ட பெண்னொருத்தி வாடுறது நல்லால்ல…

பெண் : கன்னி அவ பொன்னியாறு…
நானும் ஒரு கானல் நீரு…
அந்தப் பொண்ணு தோளில் நீதான் போடு ஒரு பூமாலை…

பெண் : வேணாம் அது பாவம் அந்த மானை ஏத்துக்க…
கேளு என் பேச்சை அந்த கிளியை சேர்த்துக்க…

பெண் : இன்னும் ஒரு ஜென்மம் வரும்…
நானும் உன்னை சேரத்தான்…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

பெண் : மரமா என் மனசு அட இதுவா உன் பரிசு…
இதை தாங்குவாளா ராசாத்தி…

பெண் : மரங்கொத்தி மரங்கொத்தி…
மரத்தை கொத்தும் மரங்கொத்தி…
மரம் போல மரம் போல…
மனசை கொத்திப் போனாயே…

BGM


Notes : Marangotthi Marangotthi Song Lyrics in Tamil. This Song from Nallathe Nadakkum (1993). Song Lyrics penned by Vaali. மரங்கொத்தி மரங்கொத்தி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading