திருமண மலர்கள்
திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
Ajith Hits
திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…
ஏப்ரல் மாதத்தில்…
ஓர் அர்த்த ஜாமத்தில்…
என் ஜன்னல் ஓரத்தில்…
நிலா நிலா…
கண்கள் கசக்கி…
நான் துள்ளி எழுந்தேன்…
மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…
சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…
மீனம்மா அதிகாலையிலும் Read More »
கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…
மேகங்கள் என்னைத் தொட்டு Read More »
சீண்டுனா சிரிப்பவன்…
சுயவழி நடப்பவன்…
சரித்திரம் படைப்பவன்…
ஹி இஸ் லைக் ஏ காங்ஸ்டா…
ஹி இஸ் ஏ காங்ஸ்டா…
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…