காசேதான் கடவுளடா
பொறக்குற நொடியிலே விரட்டுது காசு…
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்…
மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்…
தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…
Ajith Hits
பொறக்குற நொடியிலே விரட்டுது காசு…
இருக்குற நிம்மதிய பண்ணுதிப்ப க்ளோஸ்…
மணி இன் தே பேங்க் அண்ட் பேங்க் இஸ் தே பாஸ்…
தேடி தேடி ஓடி ஓடி ஆனதெல்லாம் லாஸ்…
நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…
வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…
ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…
டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…
உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…
டிங் டாங் கோவில் மணி Read More »
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் Read More »
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்…
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்…
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்…
என்ன சொல்லப் போகிறாய்…
என்ன சொல்லப் போகிறாய் Read More »
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
இதயம் இந்த இதயம்…
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ…
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…
மாரிமுத்து மாரிமுத்து Read More »