மாரிமுத்து மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவாபரத்வாஜ்காதல் மன்னன்

Marimuthu Marimuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்…
காதலுக்கு கோடு ஏதப்பா…

ஆண் : ஹேய்… பட்ட தண்ணி போட்டாலும்…
பாரின் தண்ணி போட்டாலும்…
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா…

ஆண் : பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா…
அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா…
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா…
சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா…

ஆண் : முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா…
ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா…
அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா…
பூமியில நித்தம் வேற என்னப்பா… ஆ… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : ஹே தாமு… ஹே மாமு…
ஹே தாமு… ஹே மாமு…

ஆண் : என்ன மேட்டர் டாவு மேட்டர்…
அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி…
பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப்…

BGM

ஆண் : காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது…
காதல் என்னும் சாவி உண்டு தொறக்க…
காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான்…
மூனையும் எத வச்சு மறைக்க…

ஆண் : அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க…
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க…
இதயம் விட்டு விட்டு துடிக்க…
அவ இருக்குற தெச மட்டும் மணக்க…

ஆண் : ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க…
எதுக்கப்பா பசி வந்து கெடக்க…
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா…
ஈதுண்டு தெரியுது கிழக்கா… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM


Notes : Marimuthu Marimuthu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மாரிமுத்து மாரிமுத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading