ஏ நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்தேவாமுகவரி

Yeh Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ நிலவே ஏ நிலவே…
நான் உன்னை தொட உன்னை தொட…
உன்னை தொட விண்ணை அடைந்தேன்…

ஆண் : ஏ நிலவே ஏ நிலவே…
நீ விண்ணைவிட்டு மண்ணை தொட்டு…
கடலுக்குள் புகுந்துவிட்டாய்…

BGM

ஆண் : இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது…
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது…
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே…
நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே…

ஆண் : கண் ஜாடை ஆமாம் என்றது…
கை ஜாடை இல்லை என்று இருப்பது…
பூங்கொடி நிஜம் என்னடி…
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே…

ஆண் : ஏ நிலவே ஏ நிலவே…
நான் உன்னை தொட உன்னை தொட…
உன்னை தொட விண்ணை அடைந்தேன்…

BGM

ஆண் : நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே…
என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே…
ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல் சொன்னால் உயிரே ஊறிவிடும்…
அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்…

ஆண் : நிலா நீயல்லவா…
தேய்பவன் நானல்லவா…
காரணம் நான் சொல்லவா…

ஆண் : கால்கள் இல்லாமலே காற்றில் நடை போடலாம்…
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா…

ஆண் : இமை மூட மறுத்துவிட்டால் விழிகள் தூங்காது…
இடி தாங்கும் இதயம் கூட மவுனம் தாங்காது…
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே…
நான் வந்து விழுந்துவிட்டேன் அன்பே அன்பே…

ஆண் : கண் ஜாடை ஆமாம் என்றது…
கை ஜாடை இல்லை என்று இருப்பது…
பூங்கொடி நிஜம் என்னடி…
இது வாழ்வா சாவா எதை நீ தருவாய் பெண்ணே…


Notes : Yeh Nilave Song Lyrics in Tamil. This Song from Mugavaree (2000). Song Lyrics penned by Vairamuthu. ஏ நிலவே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top