புரியவில்லை
புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…
புரியவில்லை இது புரியவில்லை…
இது புரியவில்லை…
முதல்முதலாய் மனம் கரைவது…
ஏன் என்று புரியவில்லை…
எழு வேலைக்காரா இன்றே இன்றே…
இனி செய்யும் வேலை நன்றே…
அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே…
வரலாறை மாற்று வென்றே…
ஒரு வார்த்தை மொழியாலே…
என்னை உருக வைத்தாள்…
என்னை உருக வைத்தாள்…
ஒரு பார்வை வழியாலே…
என்னை நெருங்கிவிட்டாள்…
என்னை நெருங்கிவிட்டாள்…
ஷி ஸ்டோல் மை ஹார்ட் Read More »
என் காதல் சரியோ தவறோ…
என் காதல் முள்ளோ மலரோ…
என் காதல் முதலோ முடிவோ…
சகியே ஃபீல் மை லவ்…
ஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து…
எங்கும் எங்கள் யூத்து கூத்து…
வாஸ்து பாத்து வாழாதே…
லைப்பே ஜாலிதான்…
கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்…
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்…
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்…
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்…
மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
மின்சாரம் என் மீது Read More »
டோரா டோரா அன்பே டோரா…
உனக்கு என்ன அழகே ஊரா…
நீ என்ன பூக்களின் தேசமா…
டோரா டோரா அன்பே டோரா…
மனசும் மனசும் பேசுது ஜோரா…
நீ என்ன என்னுயிர் சுவாசமா…