நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
ஏ… நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…
கட்டி போட்டு காதல் செய்கிறாய்…
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்…
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் Read More »
ஏ… நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்…
பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்…
கட்டி போட்டு காதல் செய்கிறாய்…
முதுகில் கட்டெறும்பு போலே ஊர்கிறாய்…
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் Read More »
ஹேய்… கிட்ட நெருங்கி வாடி…
கர்லா கட்டை உடம்புக்காரி…
பட்டா எழுதி தாடி…
பஞ்சாமிர்தம் தட்டில் தாடி…
கிட்ட நெருங்கி வாடி Read More »
இச்சு இச்சு இச்சு இச்சு கொடு…
வச்சு வச்சு வச்சு வச்சு கொடு…
நச்சு நச்சு நச்சு நச்சு கொடு…
ரைட்டா…
ரைட்டு…
மஸ்காரா போட்டு மயக்குறியே…
மஸ்தா நீ பேசி கவுக்குறியே…
மஸ்காரா போட்டு மயக்குறனா…
மஸ்தானா பேசி கவுக்குறனா…
நீ ஒத்த சொல்லு சொல்லு…
அந்த ஆகாயத்தையும்…
நீரு நிலத்தையும்…
காத்தையும் நெருப்பையும்…
கொண்டாந்து தாரேன்… பரிசா…
நீ ஒத்த சொல்லு சொல்லு Read More »
உனக்காக வருவேன்…
உயிா்கூட தருவேன்…
நீ ஒரு பாா்வை பாா்த்திடு போதும்…
உனக்கு எதையும் நான் செய்வேன்…
இறைவன் உருவில் உன்னை…
இன்று பார்க்கின்றோம்…
இதயம் இறைவாய் எங்கள்…
நன்றியை சேர்க்கின்றோம்…
உனக்கென நான்…
எனக்கென நீ…
நினைக்கையில் இனிக்குதே…
உடலென நான்…
உயிரென நீ…
இருப்பது பிடிக்குதே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா…
யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா Read More »