இவன் யாரோ
இவன் யாரோ இவன் யாரோ…
இவன் யாரோ இவன் யாரோ…
புரியாத வரலாறோ…
அடங்காத கடல் நீரோ…
மருகி மருகி தினம் உருகி உருகி…
உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே…
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே…
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே…
உன்னை மறக்காமல் இருப்பதால்…
இறக்காமல் இருக்கிறேன்…
என் இமைகள் மூடும் போதும்…
உன் முகம் பார்க்கிறேன்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
ஓ மை ஏஞ்சல்… ஓ மை ஏஞ்சல்…
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
கோவில்பட்டி வண்டி…
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
என்ன…
பாளையம்கோட்டை படபடக்க…
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க…
வயசு பொண்ணுங்க வெடவெடக்க…
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க…
வெத்தல வெத்தல பெரிய வெத்தல…
வாங்கி வச்சுருக்கா… பாய்ஸ்…
பித்தல பித்தல சொம்புல மனச…
பூட்டி வச்சுருக்கா… பாய்ஸ்…
எ ஃபார் அழகு இருக்கு…
பி ஃபார் பயம் எதுக்கு…
சி ஃபார் காசு இருக்கா…
டி ஃபார் தில் இருக்கா…