குஜ்ஜு குஜ்ஜு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிநான்சி சில்வியாவிஜய் ஆண்டனிஅவள் பெயர் தமிழரசி

Gujju Gujju Goods Vandi Song Lyrics in Tamil


{ குழு : சும் சிக்கு சிக்கு சும்…
சும் சிக்கு சிக்கு சும்…
சும் சிக்கு சிக்கு சும்…
சும் சும் சும்… } * (2)

BGM

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
குழு : என்ன…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டுவிலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

BGM

குழு : எப்பா எப்பா யானையப்பா…
உன் கால்கள் நாலும் தூங்கலப்பா…
எங்களாட்டம் திரியாம…
ஏன் பாகனுக்கு நீ கட்டுப்பட்ட…

BGM

பெண் : கொட்டைக்காட்டு மண்ணுல…
குழு : கிட்டிப்புள்ள அடிப்போம்…
பெண் : சட்ட துணி நெனைச்சி…
குழு : குட்டைத்தண்ணி குடிப்போம்…

பெண் : சோறுகட்டு ஊத்திக்கிட்டு…
குழு : பூமியைத்தான் சுத்தினோம்…
பெண் : ஓடைக்குள்ள நடந்ததை…
குழு : ஊருக்குள்ள கூவினோம்…

பெண் : இந்த முள்ளுக்காடுதான்…
எங்களோட ஊரு…
ஈச்சமர பழம்தான் திங்கச்சோறு…

பெண் : பெயிலாக்கும் வாத்தியாரு…
வில்லன் நம்பியாறு…
பெல்லடிக்கும் வாட்ச்மேன் எம்ஜியாரு…

குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

ஆண் : தந்தானே னன்னே ஓஓ…
தானே நானே ஓஓஓ…
தானே னன்னே னன்னே ஓஓ…

குழு : பச்ச பச்ச கிளியக்கா…
பேச எங்க கத்துகிட்ட…
சிரிச்சி வெக்காம ஏசி வெளுக்க ஒத்துக்கிட்ட…

பெண் : சோளக்காட்டு மைக்குல…
குழு : சிட்டுக்குருவி பாடுது…
பெண் : சாமந்தி பூ கட்டிக்கிட்டு…
குழு : ரேடியோ தான் போடுது…

பெண் : விளையாட தான் ஆள் இல்லாம…
குழு : டிவி பார்க்குது விழுந்து…
பெண் : வாத்தியாரு சொட்டையில…
குழு : வீட்டு பாடம் எழுது…

பெண் : வெயில் எங்க முதுகுல…
எப்போதுமே நடக்கும்…
மூத்திரத்த பெய்ஞ்ச படி…
பாயில் படுப்போம்…

பெண் : மத்தியானம் குளிப்போம்…
மழை பெய்ஞ்ச்சா குளிப்போம்…
சத்துணவு முட்டைக்காக…
ஸ்கூலுக்கு போவோம்…

குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு கூட்ஸ் வண்டி…
கழுகு மலை வழியா…
குழு : கோவில்பட்டி வண்டி…

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு ரயில்கார அண்ணா…
சீட்டு விலை என்ன…
குழு : என்ன…

பெண் : எந்த ஊருப்போது…
நானும் கொஞ்சம் வாரேன்…

குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து…
நிறுத்து நிறுத்து…

ஆண் : தந்தானே னன்னே ஓஓ…
தானே நானே ஓஓஓ…
தானே னன்னே னன்னேனோ…


Notes : Gujju Gujju Goods Vandi Song Lyrics in Tamil. This Song from Aval Peyar Tamilarasi (2010). Song Lyrics penned by Ekadesi. குஜ்ஜு குஜ்ஜு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading