அழகாய் பூக்குதே
அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…
அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…
ஒரு சின்ன தாமரை…
என் கண்ணில் பூத்ததே…
அதன் மின்னல் வார்த்தைகள்…
என் உள்ளம் தேடி தைக்கின்றதே…
என்னை தேடி காதல் என்ற…
வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்த…
அர்த்தம் பெறுவேன்…
செல்லரிக்கும் தனிமையில்…
செத்துவிடுமுன் செய்தி அனுப்பு…
என்னை தேடி காதல் என்ற Read More »
நேத்து நைட்டு கனவுல…
கடவுளோட மடியில…
பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து…
காட் இஸ் மை லவ்…
நானா புலுக்கு…
நானா புலுக்கு…
நெஞ்சோரத்தில்… என் நெஞ்சோரத்தில்…
என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய்… ஓஓ…
கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்…
எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய்… ஓஓ…
உன்னை கண்ட நாள் முதல்…
என் தூக்கம் போனது…
தூங்கினாலும் உன் முகம்…
என்னென்று சொல்வது…
உன்னை கண்ட நாள் முதல் Read More »
அச்சு அசலு வெண்ணிலாவ பூமியில பாத்ததுண்டா…
பச்ச பசும் புல்லு ஒன்னு ஆறடியில் வளர்ந்ததுண்டா…
இல்லேன்னு சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
அவள பாத்த முன்னால பொய் சொல்ல முடியாது…
கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…
தோகை மயிலே…
என் வாழ்வின் பொருளே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…