வாலி

ஓலக் குடிசையிலே

ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…
ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில்…
ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு…

ஓலக் குடிசையிலே Read More »

காலை நேரம்

காலை நேரம் இதமானது…
காற்றின் ஈரம் பதமானது…
விடியல் காணும் உலகம் யாவும்…
இரவின் ஆடை களையும் வேளை…
ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்…

காலை நேரம் Read More »

முத்து நகையே

முத்து நகையே முழு நிலவே…
குத்து விளக்கே கொடி மலரே…
கண் இரண்டும் மயங்கிட…
கன்னி மயில் உறங்கிட…
நான்தான் பாட்டெடுப்பேன்…
உன்னை தாய் போல் காத்திருப்பேன்…

முத்து நகையே Read More »

Scroll to Top