சிரிக்கிறேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிநரேஷ் ஐயர், மனோ, உமா சங்கர் சுக்லா, டாக்டர். பர்ன் & சீர்காழி சிவசிதம்பரம்தேவன் ஏகாம்பரம்பலே பாண்டியா (2010)

Sirikkiren Song Lyrics in Tamil


ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…

—BGM—

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…

ஆண் : பொதுவா என்னபத்தி ஒங்ககிட்ட எண்ண சொல்ல…
ரெண்டுங்கெட்டான்தான்…
மெதுவா ஏத்திக்கிட்டு ஊத்திகிட்டு மெட்டுப்படி…
தகதிமி தகதிமி தக தாளம் போடு…

ஆண் : ராவோடு ராவாக…
விஸ்கி பிராண்டி வோட்கா…
நீபோடு ராவாக…
சிக்கன் மட்டன் ஊர்கா…

ஆண் : ராவோடு ராவாக…
நீ போடு ராவாக…
நீ என்ன சச்பிவி…
எல்லாம் நம் தொண்டைக்குள்ளேதான்…

ஆண் : சிரிக்கிறேன் நான் சிரிக்கிறேன்…
ஆனா சிரிப்பு மட்டும் வரதில்ல…
அழுவுறேன் நான் அழுவுறேன்…
ஆனா அழுகை மட்டும் வரதில்ல…

—BGM—


Notes : Sirikkiren Song Lyrics in Tamil. This Song from Bale Pandiya (2010). Song Lyrics penned by Vaali. சிரிக்கிறேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading