மொட மொடவென

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரீமன் ரோஷன்அஸ்வமித்ராகாஞ்சனா 2

Moda Moda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மொட மொடவென வெட வெடக்கும்…
சுட்டி தெரிஞ்ச மோடாரு…
கட கடவென கதி கலங்கி…
பயந்து ஓடிப் போனாரு… ஏ ஏ ஏ…

ஆண் : கடு கடுவென கோவத்தோட…
திரும்பி திரும்பி வந்தாலும்…
பட படவென வெடி எடுத்து…
கொளுத்தி போடு பட்டாச… ஏ ஏ ஏ… ஏ ஏ ஏ…

—BGM—

ஆண் : அட பால் குடிச்ச வாசமும்…
நீங்கிடாத வயசு…
என்ன பாவம் பார்க்க மறந்தயே…
கல்லு போல மனசு…

—BGM—

ஆண் : துள்ளி துள்ளி ஆடும்…
அந்த காலம் போச்சே…
என்ன பெத்த தாய்க்கு…
வாழ்க்கை இருண்டு போச்சே…

ஆண் : அம்மா…

—BGM—

ஆண் : துள்ளாதே துள்ளாதே…
ரொம்ப ரொம்ப துள்ளாதே…
செல்லாதே செல்லாதே…
ஆட்டம் இனி செல்லாதே…

ஆண் : போடா டேய் போடா டோய்…

—BGM—

ஆண் : கூரு கூரா குத்தி ஒன்ன போடப் போறேன்…
கொடல உருவும் நேரம்தான் வந்தாச்சு…

—BGM—

ஆண் : மொட மொடவென வெட வெடக்கும்…
சுட்டி தெரிஞ்ச மோடாரு…
கட கடவென கதி கலங்கி…
பயந்து ஓடிப் போனாரு… ஏ ஏ ஏ…

ஆண் : கடு கடுவென கோவத்தோட…
திரும்பி திரும்பி வந்தாலும்…
பட படவென வெடி எடுத்து…
கொளுத்தி போடு பட்டாச…

—BGM—

ஆண் : முட்டாளே முட்டாளே…
மூளை இல்லா முட்டாளே…
முட்டாளே முட்டாளே…
மோசமான முட்டாளே…

ஆண் : வாடா டேய் வாடா டேய்…

—BGM—

ஆண் : தேனு கூட்டுல தீய அள்ளி போட்டு புட்ட…
பாப்பா என்ன பரிதாபம் பாக்கல…
பாக்கல பாக்கல பாக்கல…

ஆண் : மொட மொடவென வெட வெடக்கும்…
சுட்டி தெரிஞ்ச மோடாரு…
கட கடவென கதி கலங்கி…
பயந்து ஓடிப் போனாரு… ஏ ஏ ஏ…

ஆண் : கடு கடுவென கோவத்தோட…
திரும்பி திரும்பி வந்தாலும்…
பட படவென வெடி எடுத்து…
கொளுத்தி போடு பட்டாச…

—BGM—


Notes : Moda Moda Song Lyrics in Tamil. This Song from Kanchana 2 (2015). Song Lyrics penned by Viveka. மொட மொடவென பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading