வாலி

ஒரு கிளி சிரிக்குதடி

ஒரு கிளி சிரிக்குதடி…
அதில் ஒரு கிளி மயங்குதடி…
இனி இரவுகள் பகலென மாறும்…
மலர் இதழ்களில் மது ரசம் ஊறும்…

ஒரு கிளி சிரிக்குதடி Read More »

தண்ணி கருத்துருச்சு

தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…

தண்ணி கருத்துருச்சு Read More »

ஒன்னொன்னும் ரெண்டு

ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…

ஒன்னொன்னும் ரெண்டு Read More »

ஏ ராஜாவே

ஏ ராஜாவே உன் ராஜாத்தி…
மெத்தையிட்ட தத்தை அல்லவோ…
சின்ன விழி ஜாடை மின்ன மின்ன…
சொன்னதொரு செய்தி என்ன என்ன…
முத்து நவரத்தினங்கள் புன்னகையில் ஜொலிக்கும்…

ஏ ராஜாவே Read More »

சிக்கன் கறி

ஒய் சிக்கன் கறி சிக்கன் கறி சிக்கன் கறி…
இது கோத்தகிரி கோழி கறி சிக்கன் கறி…
மட்டன் கறி மட்டன் கறி மட்டன் கறி…
இது ஊட்டிமலை ஆட்டு கறி மட்டன் கறி…

சிக்கன் கறி Read More »

Scroll to Top