சின்னப் பொண்ணு
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…
சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…
கண்ணுக்குள்ள என்ன கண்ணு…
சிந்து நதி அதுதானா சிந்துவதேனடி வீணா…
யாரு செஞ்ச பாவம் எப்படித்தான் தீரும்…
உன்னப் பார்த்த நேரம்…
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்…
உன் கண்ணப் பார்த்த நேரம்…
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்…
சேத்து மேல நாத்து போல…
நாத்து மேல குளிர்க்காத்து போல…
ஆப்ப கடை அன்னக்கிளி…
ஆடி வரும் வண்ண கிளி…
ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா…
உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா…
தண்ணி கருத்துருச்சு…
கண்ணு தவள சத்தம் கேட்டுருச்சு…
ஊரும் உறங்கிருச்சு…
நாம ஒதுங்க இடம் கெடச்சுருச்சு…
தண்ணி கருத்துருச்சு Read More »
ஒன்னோட ரெண்டுன்னு ரெண்டோட மூனுன்னு…
பாடம் சொல்லித் தரவா…
அட ஒன்னோட நானுன்னு என்னோட நீயின்னு…
பாசம் கொண்டு வரவா…
ஒன்னொன்னும் ரெண்டு Read More »
நீ இல்லாத போது ஏங்கும் நெஞ்சம்…
சொல்லாத கதை நூறு…
அது நில்லாத புது ஆறு…
உன்னோடுதான் திருமணம்…
உறவினில் நறுமணம்…
உண்டாக வழி கூறு…
பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்…
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல…
காதல் என்னும் சொந்தம் கொள்ள…
மாலை ஆனதே வேளை ஆனதே…
மாலை ஆனதே வேளை ஆனதே…