பூவே நீ யார்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா நாகபூஷணம்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஏ.ஏ.ராஜ்தணியாத தாகம்

Poove Nee Yaar Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ…
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ…
நீ கோவில் கொண்ட அந்த கண்ணனுக்கோ…
நான் என் நெஞ்சில் வாழும் இந்த மன்னனுக்கோ…

பெண் : என் தேவன் தேரேறி வருகின்றான்…
என் தேவன் தேரேறி வருகின்றான்…
புன்னகையில் உன்னை அள்ளி தருகின்றான்…

பெண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…

BGM

ஆண் : கோவில் கலசம் போல் என் தேவி…
கூந்தலில் ஆடிடும் உன் மேனி…
கோவில் கலசம் போல் என் தேவி…
இவள் கூந்தலில் ஆடிடும் உன் மேனி…

ஆண் : பூவிலும் பூ அவள் பொன்மேனி…
பூவிலும் பூ அவள் பொன்மேனி…
இவள் புது உடல் தழுவிடும் என் மேனி…

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
உன்னோடு பாடிட வந்த புதுமலர் புதுமலர்…
பூவே…

BGM

பெண் : மார்கழி இளந்தென்றல் தாலாட்டு…
என் மைவிழி மயங்கிட சீராட்டு…

BGM

ஆண் : பூ போல் சிரிக்கிறாள் இளஞ்சிட்டு…
இவள் பொன்னுடல் சிலிர்க்கட்டும் என் கரம்பட்டு…

ஆண் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்…
பெண் : நான் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
ஆண் : இவள் பருவத் தோட்டத்தில் ஒரு மலர்…
ஆண் & பெண் : உன்னோடு பாடிட வந்த புது மலர் புது மலர்…

பெண் : புது மலர்…
ஆண் : புது மலர்…

BGM


Notes : Poove Nee Yaar Song Lyrics in Tamil. This Song from Thaniyatha Thagam (1982). Song Lyrics penned by Uma Nagabushanam. பூவே நீ யார் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading