கலர்புல் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவசுந்தரா தாஸ் & ரம்மிஸ்ரீகாந்த் தேவாடபுள்ஸ்

Colourful Nilavu Song Lyrics in Tamil


BGM

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றைதேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…

பெண் : என்னோடு நீ கண் வீசினால்…
உன்னோடு நான் கல் வீசுவேன்…

பெண் : நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : தோள் கிண்ணம் போல் நாயகி இருக்கையில்…
தேன் கிண்ணம் தேடி எதுக்கு அலைகிறாய்…
ரெண்டு குதுரையில் பயணங்கள் சரி படுமா சொல்லையா…

ஆண் : தோள் கிண்ணம் மாடல் பூஜைக்கு புரியாது…
எவர் சில்வர் தானே வசதிக்கு வருவது…
ரெட்டை குதிரைகள் பூட்டிய தேர் இல்லையா இல்லையா…

பெண் : ரெட்டை குதிரைகள் முட்டி கொண்டால்…
தேர் சென்று ஊர் சேர்ந்திடுமா…

பெண் : ஹா ஆஆ… கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…

BGM

பெண் : கல்யாணம் கொள்ளும் வரை காதலை காதலி…
கல்யாணம் கொண்ட பின்பும் மனைவியை காதலி…
சாதிக்க பிறந்தவன் ஒருவனுக்கு ஒருத்தியப்பா இல்லையா…

ஆண் : சாதிக்க பிறந்தவன் மனைவியும் அமைவதுண்டு…
சாதித்து முடித்ததும் துணைவியும் வைப்ப துண்டு…
மாணவிகள் சங்கம் வைத்து தசரதன்…
நானும் இல்லையா இல்லையா…

பெண் : ராமன் போல் அவன் வாழ்ந்திருந்தான்…
ராமாயணம் சோகம் இல்லையடா…

பெண் : ஹா ஆஆ… கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…

BGM

பெண் : கலர்புல் நிலவு டிஜிட்டல் கனவு…
உனக்குள் தெரிகின்றதோ…
உள் ஒன்று இருக்க இன்னொன்றை தேடி…
உள்ளங்கை அரிக்கின்றதோ…

பெண் : என்னோடு நீ கண் வீசினால்…
உன்னோடு நான் கல் வீசுவேன்…

பெண் : நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்…
நாம் நோக்கும் பிகர் நோக்காட்டா…
நாம் நோக்கி என்ன பயன்… யே ஹய் யே…

ஆண் : யூ ஆர் ரைட்…


Notes : Colourful Nilavu Song Lyrics in Tamil. This Song from Doubles (2000). Song Lyrics penned by Vairamuthu. கலர்புல் நிலவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading