வாராய் வாராய்
வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…
வாராய் வாராய் நீ வாராய்…
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்…
கூறாய் கூறாய் நீ கூறாய்…
என் ரத்த இதழ் உன் முத்த கடல் என கூறாய்…
காற்றோடு ஆடும் மலராக நீ ஆடிட…
முகில் என்னை வாழ்த்தி தூறுமே…
நீரோடு ஆடும் நிழல்போல நீ ஆடிட…
விட்டில்கள் கை தட்டி உன்னோடு சேர்ந்தாடுமே…
இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…
ஒரு யாகம் ஒரு தியாகம்…
கதை ஒன்றோ ஆரம்பம்…
இரும்பென்றே மனதின்மம்…
நெருப்பென்றே அதில் வன்மம்…
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே…
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே…
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே…
உடலும் உயிரும் ஆடட்டுமே…
ஓ சர்வம் தாளமயம்…
சர்வம் சர்வம் தாளமயம்…
ஓ சர்வம் தாளமயம்…
தாளம் இன்றி ஏது நயம்…
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே…
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்…
மாயம் ஒன்றில் என்னை சுழல வைத்தாய்…
என் இதயம் சிரிக்க வைத்தாய்…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் மனசெல்லாம் தினுசா தினுசா மாறுமடி…
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா…
என் வாழ்வெல்லாம் நெதமும் புதுசா மாறுமடி…
மின்னல் மழை உதிரத்தான்…
மண்ணே அதில் அதிரத்தான்…
வந்தேன் என அறிவித்தான்…
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ…