சுரோ சுரோ
மின்னல் மழை உதிரத்தான்…
மண்ணே அதில் அதிரத்தான்…
வந்தேன் என அறிவித்தான்…
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ…
மின்னல் மழை உதிரத்தான்…
மண்ணே அதில் அதிரத்தான்…
வந்தேன் என அறிவித்தான்…
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ…
அயலா நீ அயலா… அயலா அயலா…
சிக்கி பிக்கி பெட்டுகுட்டி பிளனட்ஸ் தாவிவந்தான்…
பாவம் இந்த ஏலிவாசி நம்மகிட்ட மாட்டிக்கிட்டான்…