சுரோ சுரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிமோஹித் சவுகான் & நகுல் அபயங்கர்ஏ.ஆர்.ரகுமான்அயலான்

Suro Suro Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மின்னல் மழை உதிரத்தான்…
மண்ணே அதில் அதிரத்தான்…
வந்தேன் என அறிவித்தான்…
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ…

ஆண் : எல்லா எல்லா எல்லா இன்பினிட்டி காலம்…
அழகா அழகா உன் கையில் வந்தாச்சோ…
உலக உலக உலக ஏன் நொடியிலே மாற…
விரலா விரலா விரலா நீ சொடுக்குவியோ…

ஆண் : லோலோலோ லோக்கல் வேணா…
நீ உயிர்திழுந்த அயர்ன்மேனா…
ஃபா ஃபா ஃபாரி சூட்ட மாட்டிக்கோ… ஓஓ…

ஆண் : கோ கோ கோ கோவம் பாரு…
நீ இமைச்சாலே அதிருது ஊரு…
விடும் மூச்செல்லாம் கதிர் வீச்சு…
யடிருக்கு முடிவு ஆரம்பம்மாச்சு…

ஆண் : ஏலே டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க…
சிந்தசைசர் துடிக்க…
எதிர்காலம் படைக்க…
தமிழ் சுரோ சுரோ வாராரோ…

ஆண் : ஏலே டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க…
சிந்தசைசர் துடிக்க…
எதிர்காலம் படைக்க…
தமிழ் சுரோ சுரோ வாராரோ…

ஆண் : சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…
சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…
சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…
சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…

ஆண் : மின்னல் மழை உதிரத்தான்…
மண்ணே அதில் அதிரத்தான்…
வந்தேன் என அறிவித்தான்…
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ…

—BGM—

ஆண் : எத்தனய்யோ சக்தி உன்னில் கொட்டிகிடக்கு…
அட எல்லாம் கண்டு பிடிச்சுட்டா பூமி உனக்கு…
நீ செத்துப் பொழைச்சதுக்கொரு ரிசன் இருக்கு…
அத கண்டு பிடி கண்டு பிடி ஹே சுரோ…

ஆண் : டாக்டர் புரூஸ் பேனர்…
உன் கயில் ஸ்பேனர்…
தோரோட ஹேமர்…
உன்னோட கயிலை நீ பிடி…
டம் டம் டம்முனு டிரம்ல நீ ஆடி…

ஆண் : ஏலே டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க…
சிந்தசைசர் துடிக்க…
எதிர்காலம் படைக்க…
தமிழ் சுரோ சுரோ வாராரோ…

ஆண் : ஏலே டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க…
சிந்தசைசர் துடிக்க…
எதிர்காலம் படைக்க…
தமிழ் சுரோ சுரோ வாராரோ…

—BGM—

ஆண் : அடமென்டியம் நெஞ்சம்தான்…
இனி யாருக்கு அஞ்சும்தான்…
தானோஸ் படை கெஞ்சும்தான்…
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ…

ஆண் : எங்கயாச்சம் பிரச்சணை வந்தா ஓடுவியேயா…
இப்போ உன் ஆவிரால்த்தான் காட்டுரியோ…
கத்துறவன காம்ன்னு மாத்து…
மொறச்சவன்ன மீமுன்னு மாத்து…

ஆண் : கிளி கிளிஸ்தான் இசை எத்திக்கோ… ஓஓ…
புது புதுசா தேமா நீ மாத்து…
தடைகளயெல்லாம் கேம்னு மாத்து…
இனிமேதான் தொடங்குது கணக்கு…
எதிரி எல்லாம் மினி மீள் உனக்கு…

{ ஆண் : ஏலே டான்ஸ் ஃப்ளோர ஆடி உடைக்க…
சிந்தசைசர் துடிக்க…
எதிர்காலம் படைக்க…
தமிழ் சுரோ சுரோ வாராரோ… } * (3)

ஆண் : சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…
சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…
சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…
சூப்பர் ஹீரோ ஆன் தி டான்ஸ் ஃப்லோர்…


Notes : Suro Suro Song Lyrics in Tamil. This Song from Ayalaan (2024). Song Lyrics penned by Madhan Karky. சுரோ சுரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading