பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேக் | ஏ.ஆர்.ரகுமான் | ஏ.ஆர்.ரகுமான் | அயலான் |
Vera Level Sago Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ ஒசரம் தொட்டாலே…
தரை தெறிக்குமே தன்னாலே…
அத ஒசத்த நின்னாலே…
குழு (ஆண்கள்) : வேற லெவல் சகோ…
ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்…
வெற்றி அடையணும் நினைச்சாலே…
உன்னை தூக்கி நெஞ்சில் வச்சாலே…
குழு (ஆண்கள்) : வேற லெவல் சகோ…
ஆண் : எல்லாருக்கும் எல்லாமே…
கை சேர்ந்தது கிடையாது…
இல்லாதது பார்க்காம சிரிச்சா நீ வேற லெவல்…
குழு (ஆண்கள்) : ஓ… எந்த சிங்கம் சிறகை கேக்குது…
ஓ ஹோ ஹோ… எந்த பறவை நீந்த துடிக்குது…
ஓ ஓ ஹோ… கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு… ஓஓ…
ஆண் : நீ ஒசரம் தொட்டாலே…
தரை தெறிக்குமே தன்னாலே…
அத ஒசத்த நின்னாலே…
குழு (ஆண்கள்) : வேற லெவல் சகோ…
ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்…
வெற்றி அடையணும் நினைச்சாலே…
உன்னை தூக்கி நெஞ்சில் வச்சாலே…
குழு (ஆண்கள்) : வேற லெவல் சகோ…
ஆண் : எல்லாருக்கும் எல்லாமே…
குழு (ஆண்கள்) : ஓ ஓஹோ…
ஆண் : கை சேர்ந்தது கிடையாது…
குழு (ஆண்கள்) : ஆமா…
ஆண் : இல்லாதது பார்க்காம சிரிச்சா நீ வேற லெவல்…
குழு (ஆண்கள்) : ஓ… எந்த சிங்கம் சிறகை கேக்குது…
ஓ ஹோ ஹோ… எந்த பறவை நீந்த துடிக்குது…
ஓ ஓ ஹோ… கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு… ஓஓ…
ஆண் : வேற லெவல் இங்க காத்திருக்கு உனக்கு…
குழு (ஆண்கள்) : நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
குழு (ஆண்கள்) : நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
ஆண் : சாதி விட்டா நீயும் வேற லெவல்…
தட்டி கேட்டா நீயும் வேற லெவல்…
பொண்ண படிக்க வை வேற லெவல்…
மண்ண செழிக்க வை வேற லெவல்…
தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்…
கண்ணியமா நின்னா வேற லெவல்…
அன்பை பரிசளி வேற லெவல்…
குழு (ஆண்கள்) : ஓ… ஓ… ஓ… ஓஓ… ஓ…
ஆண் : நீ ஒசரம் தொட்டாலே…
தரை தெறிக்குமே தன்னாலே…
அத ஒசத்த நின்னாலே…
குழு (ஆண்கள்) : வேற லெவல் சகோ…
ஆண் : உன்ன பாத்து பத்து பேராச்சும்…
வெற்றி அடையணும் நினைச்சாலே…
உன்னை தூக்கி நெஞ்சில் வச்சாலே…
குழு (ஆண்கள்) : வேற லெவல் சகோ…
குழு (பெண்கள்) : சோல வெடி காளையடி…
ஓடமடி கானமடி…
மோட்டாரு வண்டி சத்தத்தை வச்சு பறக்கும் ஆலங்கிளி…
குழு (பெண்கள்) : சோல வெடி காளையடி…
ஓடமடி கானமடி…
மோட்டாரு வண்டி சத்தத்தை வச்சு பறக்கும் ஆலங்கிளி…
ஆண் : நீ மட்டும் வாழ ஏன் முள் வேலி போட்ட…
வா பூலோகம் எல்லாம் உன் வீடா ஆக்கிக்க…
ஆண் : ஹேய்… மீத்தேனின் கோட்டை…
உன் ஓசோனில் ஓட்டை…
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாகிப்ப…
ஆண் : உன் தாய் மண்ணை கீறி வரும் உதிரத்தை குடிச்சு…
நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க…
ஆண் : நீ அடியோட சுரண்ட…
புவி உன் பேரில் இல்ல…
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க…
குழு (ஆண்கள்) : நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
குழு (ஆண்கள்) : நன்னா நானா நன் நனனா நன்னானா நானா…
நன்னா நானா நானா நானா நனானா நானா…
Notes : Vera Level Sago Song Lyrics in Tamil. This Song from Ayalaan (2021). Song Lyrics penned by Vivek. வேற லெவல் சகோ பாடல் வரிகள்.