நீ பொட்டு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன், மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாபொன்மன செல்வன்

Nee Pottu Vacha Song Lyrics in Tamil


BGM

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…

ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…

BGM

ஆண் : ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான்…
பிள்ளைகள வந்து சேருமையா…
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு…
என்ன பெத்தவரு இந்த பெரியவரு…
அவரப் போல இங்காரும் இல்ல…
அலசிப் பாரு நீ ஒலகத்துல…

ஆண் : அண்ணனுன்னா அண்ணனய்யா…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : அன்பு உள்ள மன்னனையா…
குழு : ஹோய் ஹொய்…

பெண் : அண்ணனுன்னா அண்ணனய்யா…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : அன்பு உள்ள மன்னனையா…
குழு : ஹோய் ஹொய்…

ஆண் : ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா…
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்… ஹேய்…

BGM

பெண் : வெற்றி எல்லாம் உங்க கூட வரும்…
நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்…

ஆண் : சத்தியத்த தெனம் காத்து வரும்…
அந்த சாமி தரும் பல நூறு வரம்…

ஆண் : மனசு எல்லாமே கோயிலையா…
அதுல நீதானே சாமியையா…

ஆண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்…
குழு : ஹோய் ஹொய்…
ஆண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்…
குழு : ஹோய் ஹொய்…

பெண் : நல்லவன்தான் இவன் வல்லவன்தான்…
குழு : ஹோய் ஹொய்…
பெண் : நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான்…
குழு : ஹோய் ஹொய்…

ஆண் : நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்…
குழு : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
ஆண் : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ பொட்டு வச்ச தங்கக் குடம்…
ஊருக்கு நீ மகுடம்…
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும்…
ஜோரான தங்க ரதம்…

ஆண் : அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

ஆண் : இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி…
குழு : தனத்தா தனத்தா தனத்தா தனத்தா…

குழு : தந்தானனா தந்தானனா தந்தான தானனனா…
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா…


Notes : Nee Pottu Vacha Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. நீ பொட்டு வச்ச பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading